TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Saturday, April 20, 2024
More
    HomeBlogCurrent Affairs July month - Part 1

    Current Affairs July month – Part 1

    current affairs default 6 Tamil Mixer Education

    Current Affairs (July)

    1. அண்மையில்
      நிதி ஆயோக் வெளியிட்ட
      சுகாதார தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாநிலம்
      எது? கேரளா
    2. உளவு
      துறையின் (.பி)
      புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
      அரவிந்த் குமார்
    3. வெளிநாடுகள் உளவு அமைப்பின் (ரா)
      புதிய தலைவராக அண்மையில்
      நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
      சமந்த் கோயல்
    4. இந்திய
      சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (CFI) தலைவராக அண்மையில்
      தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
      பர்மிந்தர் சிங் திண்ட்சா
    5. வெள்ளை
      மாளிகையின் புதிய பத்திரிகை
      செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
      ஸ்டீபனி கிரிஷாம்
    6. எந்த
      மாநிலத்திற்காக இந்தியா
      அண்மையில் உலக வங்கியுடன் 31.58 மில்லியன் டாலர்
      கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? உத்தரகாண்ட்
    7. உலகக்
      கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த
      முதல் பங்களா தேஷ்
      கிரிக்கெட் வீரர் யார்?
      சாகிப்அல் ஹசன்
    8. LESA என்பதன்
      விரிவாக்கம் என்ன? Lunar Evacuation
      System Assembly
    9. இந்திய
      மானுடவியல் ஆய்வு நிறுவனம்
      (ASI)
      எங்கு எப்போது உருவாக்கப்பட்டது? கொல்கத்தா, 1945
    10. உலகில்
      மிகவும் மாசுபட்ட 7-வது
      நகரம் எது? பாட்னா (பீகார்)
    11. ஆப்கன்
      அமைதி மாநாடு அண்மையில்
      எங்கு நடைபெற்றது? பாகிஸ்தான்
    12. அண்மையில்
      தரமான கல்வி குறித்து
      5
      ஆண்டு பார்வை திட்டத்தை
      வெளியிட்ட அமைச்சகம் எது?
      மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
    13. உலக
      நீர்நிலையியல் தினம்
      (World Hydrography Day)
      என்று அனுசரிக்கப்படுகிறது? ஜூன் 21
    14. நம்
      நாட்டின் தற்போதைய மத்திய
      நுகர்வோர் விவகாரங்கள், உணவு
      மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் யார்? ராம் விலாஸ் பாஸ்வான்
    15. சிங்கே
      கபாப்ஸ் சிந்து பண்டிகைகள் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றன? ஜம்முகாஷ்மீர்
    16. நாட்டின்
      75-
      வது ஆண்டு சுதந்திர
      தினத்தை அனுசரிப்பதற்காக பெங்களூருவில் உள்ள இந்தியத் தொழில்
      நுட்பக் காங்கிரஸ் கூட்டமைப்பு தொடங்கிய திட்டம் எது?
      75 by 75
    17. அண்மையில்
      மகாராஜா ரஞ்சித் சிங்கின்
      சிலை எந்த நகரத்தில்
      திறந்து வைக்கப்பட்டது? லாகூர்
    18. கோ
      ட்ரைபல் பிரச்சாரம்” (Go Tribal
      Campaign)
      பழங்குடியினர் கைவினைப்
      பொருட்கள் மற்றும் இயற்கை
      பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக எந்த இடத்தில்
      அண்மையில் தொடங்கப்பட்டது? புது
      டெல்லி
    19. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல்
      தனி நபர் பதக்கம்
      பெற்றுத் தந்தவர் யார்?
      கே.டி.யாதவ்
    20. சர்வதேச
      குத்துச் சண்டை கூட்டமைப்பின் தலைமையகம் (AIBA) எங்கு அமைந்துள்ளது? சுவிட்சர்லாந்து (1946)
    21. உலக
      கிரிக்கெட் அரங்கில் அண்மையில்
      அதிவேகமாக குறைந்த இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்தவர்
      என்ற சாதனையை படைத்த
      வீரர் யார்? விராட் கோலி
    22. அண்மையில்
      உயிர்காக்கும் மருந்து
      மற்றும் மக்கள் சேவை
      போன்ற துறைகளில் ஆற்றிய
      பணிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கௌரவ பட்டம்
      பெற்றவர் யார்? சைரஸ் பூனாவாலா
    23. அண்மையில்
      தொடங்கப்பட்ட உலகின்
      மிகப் பெரிய மற்றும்
      பல படிநிலை கொண்ட
      ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானதுகாமேஸ்வரம்எந்த
      நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? கோதாவரி
    24. ஹங்கேரியில் நடைபெற்ற 37-வது பாலடோன்
      சர்வதேச செஸ் திருவிழாவின் 63-வது கிராண்ட் மாஸ்டர்
      பட்டத்தை வென்ற இந்தியர்
      யார்? கிரிஷ் கௌசிக்
    25. இளம்
      திருக்கியார் என்றழைக்கப்பட்ட முன்னாள் அரசியல் தலைவர்
      யார்? சந்திரசேகர்
    26. அண்மையில்
      மணிப்பூர் ஆளுநராகப் பதவியேற்றவர் யார்? பி.பி.ஆச்சார்யா
    27. அண்மையில்
      உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு
      எதிராகஹாட்ரிக்விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்
      யார்? முகமது சமி
    28. இந்தியாவின் முதல் பெண் முதல்வர்
      யார்? சுஜேதா கிருபளானி
    29. அண்மையில்
      உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு
      எதிராகஹாட்ரிக்விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர்
      யார்? டிரென்ட் பவுல்ட்
    30. வெளிக்
      கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின்
      செயற்கைக்கோளான “TESS” அண்மையில்
      கண்டுபிடித்த ஒரு
      புதிய கோளின் பெயர்
      என்ன? L98 – 59b
    31. தற்போது
      எந்த மாநாடு முதன்
      முறையாக ஆசியாவில் நடத்தப்படுகிறது? ISTA – International Seed Testing Association
    32. அண்மையில்
      தமிழகத்தின் புதிய டி.ஜி.பி
      ஆக பதவி ஏற்றவர்
      யார்? ஜே.கே.திரிபாதி
    33. அண்மையில்
      தேசிய கார் பந்தய
      சாம்பியன் போட்டியில் முதலிடம்
      பெற்றவர் யார்? டீன் மஸ்கரென்ஹாஸ்
    34. அண்மையில்
      தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
      ராகுல் டிராவிட்
    35. 2025 – க்குள்
      இந்தியா எந்த நாட்டுடன்
      ரூ. 3.5லட்சம் கோடி
      மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ள
      இலக்கு நிர்ணயித்துள்ளது? இந்தோனேசியா
    36. ஒரே
      நாடு“, “ஒரே
      சந்தை“, “ஒரே
      வரிஎன்ற முழக்கம்
      எதனோடு தொடர்புடையது? சரக்கு மற்றும் சேவை வரி (GST)
    37. சீனாவிலுள்ள உயரமான ரயில்வே பாலத்தின்
      பெயர் என்ன? ஷ்யூபாய்
    38. ஐரோப்பாவின் போர்க்களம் என்று வர்ணிக்கப்படுவது எது? பெல்ஜியம்
    39. தேசியக்
      கொடியில் .கே.47
      துப்பாக்கியின் படத்தை
      பொறித்துள்ள நாடு எது?
      மொசாம்பிக்
    40. அண்மையில்
      தமிழக அரசின் புதிய
      தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? கே.சண்முகம்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X