பட்டதாரிகளுக்கு புவியியல் துறையில் கிளார்க் பணி


பட்டதாரிகளுக்கு புவியியல் துறையில் கிளார்க் பணி
மத்திய அரசின்கீழ் செயல்படும் "ESSO" அமைப்பில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்த விபரம் வருமாறு

பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடங்கள்: 5(UR - 3, OBC - 3)
சம்பளவிகிதம்: ரூ. 22,500 - 58,500
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சி செய்யும் திறன் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் SC/ST பிரிவினர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tropmet.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து அத்துடன் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் கவரின்மீது "Application for the post of Upper Division CLerk for IITM" என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Administrative Officer,
Indian Institute of Tropical Meteorology,
Dr. Homi Bhabha Roadd,
Pashan, Pune - 411 008.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.8.2019
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 6.9.2019


வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகரியை பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post