பழமொழி நானூறு தொடர்பான செய்திகள்பழமொழி நானூறு தொடர்பான செய்திகள்

· பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த #_401_பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.

·        இதன் காலம் கி.பி. #ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

·  இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழிச் சார்ந்த நீதி கூறப்படுவதால் #பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.

·        இதில் கூறப்பட்டுள்ள பழமொழிகள் #இலக்கியம் சார்ந்தவையாகும்.

·        #சங்க_காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.

·        #வரலாற்றுச்_செய்திகளை அதிகமாக கூறும் நூல் கீழ்க்கணக்கு நூல்.

·        #நீதிக்கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப் பெற்ற நூல்.

·       இந்நூலின் மூலம் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் #நாகரிகம், #பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

·        தொல்காப்பியர் பழமொழியை #முதுசொல் என்று குறிப்பிடுகின்றனர;.

·        இது தமிழறிஞர்களால் #நாலடியார்க்கு இணையாகப் போற்றப்படுகிறது.

·        இந்நூலின் சிறப்பு - #மூதுரை, #முதுமொழி, #உலக_வசனம் ஆகும்.

·        நூலசிரியரின் #குடிப்பெயர்  #அரையன்.

·        நூலசிரியரின் ஊர் #மூன்றுரை.

·        இந்நூல் #_40_அதிகாரங்களைக் கொண்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post