வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை


இந்திய வருமான வரித்துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டின் பெயர், விளையாட்டு பிரிவுகள் போன்றவை அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளன.

1. பணியின் பெயர்: Tax Assistant
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இனநிலை பட்டப்படிப்புடன் ஒரு மணி நேரத்திற்கு 8000 எழுத்துக்களை கம்பியூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Multi Tasking Staff
காலியிடங்கள்: 18
சம்பளவிகிதம்: ரூ. ,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட கல்வித்தகுதியுடன் தகுதியானவர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய அளவிலோ, சர்வதேச அளவிலோ அல்லது பல்கலைக்கழக அளவிலோ பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
விளையாட்டு தகுதி, விளையாட்டு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.incometaxindia.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது 'Application for the post(s) of .... under Meritorious Sports Persons Quota' என்று எழுதி விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
The Additional Commissioner of Income Tax,
Headquarters (Personal & Establishment)
1st floor, Room No.14,
Aayakar Bhawan, P-7,
Chowringhee Square,
Kolkatta – 700 069.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.9.2019

S.No
Games / Sports
Position / Events
Men / Women
1.      
Football
Striker / Midfielder / Defender
Men
2.      
Cricket
Fast bowler / spinner cum batsman / batsman
Men
3.      
Basketball
----
Men
4.      
Athletics
100 mts./200 mts./ 400 mts./ 800 mts./ 1500 mts.
Men / women
5.      
Bridge
----
Men
6.      
Kabaddi
----
Men
7.      
Volleyball
Counter smasher / central blocker
Men
8.      
Swimming
50 mts./100 mts./ 100 mts./ 400 mts.
Women
9.      
Golf
----
Men
10.                         
Boxing
----
Women
11.                         
Weightlifting
----
Women
12.                         
Carom
----
Men0/Post a Comment/Comments

Previous Post Next Post