நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரிப் பணி

நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரிப் பணிசென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக துறையில் (Municipal Administration) கீழ் வரும் தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Geographical Information System Specialist
கல்வித்தகுதி: ME Geoinformation / M.Tech Remote Sensing பட்டப்படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Geography பாடத்தில் Ph.D பட்டம் பெற்றவர்களும் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: 60,000

2. பணியின் பெயர்: Urban Development Specialist
சம்பளம்: 60,000
கல்வித்தகுதி: CivilEngineeing பாடத்தில் BE பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுMaster of Planning பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட தேவையான அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலில் ஒரு வருட பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பனிக்காலம் நீட்டிக்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை
www.tnurbanfreetn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.8.2019

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Commissioner of Municipal Administration,
Urban Administrative Building,
11th floor,
Raja Annamalaipuram,
MRC Nagar,

Chennai – 600 028.

0/Post a Comment/Comments

Previous Post Next Post