ஆவினில் டெக்னீஷியன் பணிகள்

ஆவினில் டெக்னீஷியன் பணிகள்


விருதுநகரிலுள்ள ஆவினின் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Technician Gr - II (Electrical)
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: 19,500 - 62,000
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரீஷியன் டிரேடில் ITI தேர்ச்சி பெற்று NTC சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் "C" உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Driver
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: 19,500 - 62,000
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக / கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Manager (Veterinary)
சம்பளவிகிதம்: 55,500 - 1,75,700
கல்வித்தகுதி: Veterinary Science பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் Veterinary Council.லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் விண்ணப்பக் கட்டண ரசீது மற்றும் தேவையான அணைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு / விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,
Virudhunagar District,
Cooperative Milk Producers Union Limited,
Srivilliputtur.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 16.8.2019


தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post