Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

பத்துப்பாட்டு நூல்கள் 
திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம்பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டுகபிலர்
பட்டினப்பாலைஉருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடைநக்கீரர்
மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் – 11
நாலடியார்சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகைவிளம்பி நாகனார்
இன்னா நாற்பதுகபிலர்
இனியவை நாற்பதுபூதந்சேந்தனார்
திரிகடுகம்நல்லாதனார்
ஆசாரக்கோவைமுள்ளியார்
பழமொழிமுன்றுரையனார்
சிறுபஞ்சமூலம்காரியாசான்
ஏலாதிகணிமேதாவியர்


திருக்குறள்திருவள்ளுவர்
அகநூல்கள்
ஐந்தினை ஐம்பதுமாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபதுமூவாதியார்
திணை மாலை நூற்றம்பதுகணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சிகூலடூர் கிழார்
கைந்நிலைபுல்லங்காடனார்
கார் நாற்பதுகண்ணன் கூத்தனார்
புறநூல் 
களவழி நாற்பதுபொய்கையார்
திருக்குறள்
அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 –
நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம்சேக்கிழார்
அப்பர்தேவாரம்
மாணிக்கவாசகர்திருவாசகம்
திருமூலர்திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
மணிமேகலைசீத்தலைச் சாத்தனார் 
சீவக சிந்தாமணிதிருத்தக்க தேவர்
குண்டலகேசிநாதகுத்தனார்
வலையாபதிஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஐஞ்சிறுகாப்பியங்கள்
சூளாமணிஆசிரியர் பெயர் தெரியவில்லை
நீலகேசிதோலாமொழித் தேவர்
உதய குமார காவியம் 
நாக குமாரகாவியம் 
யசோதா காவியம் 
இலக்கண நூல்கள்ஆசிரியர் 
அகத்தியம்அகத்தியர்
தொல்காப்பியம்தொல்காப்பியர்
புற்பொருள்ஐயனாரிதனார்
யாப்பருங்கலம்அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல்பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம்வீரமா முனிவர்
நூல்கள்ஆசிரியர்
கம்பராமாயணம்கம்பர்
கந்தபுராணம்கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம்சேக்கிழார்
திருவிளையாடற்புராணம்பரஞ்ஜோதி
நளவெண்பாபுகழேந்தி புலவர்
வில்லிபாரதம்வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம்உமறுப்புலவர்
திருப்பாவைஆண்டாள் 
திருவெம்பாவைமாணிக்கவாசகர்
திருவாசகம்மாணிக்கவாசகர்
மூவருலாஒட்டக்கூத்தர் 
தக்கயாகப்பரணிஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணிஜெயங்கொண்டார்
தேம்பாவணிவீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி
– 
திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ்அருணகிரி நாதர்
கவிஞர்கள்நூல்கள்
இராமலிங்க அடிகள்திருவருட்பா 
குமரகுருபரர்நீதிநெறிவெண்பா
பாரதியார்பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்துகள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதிதொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன்பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×