அமிலங்கள்

அமிலங்கள்1.ஆப்பிள் - மாலிக் அமிலம்(ஆப்பிள் மாதிரி இருந்த சோனியாவ மாலிக் கரெக்ட்ட்)

2.தக்காளி - ஆக்சாலிக் அமிலம்(ஆக்சாலிஸ் ஸ்கூல் தக்காளி சோறு போடுறாங்க)

 3.திராட்சை,புளி - டார்டாரிக் அமிலம்(புலி திராட்சையை டார் டாரா கிழித்தது)

4.எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்(எலி மிச்சம் உணவு இருந்தால் சுற்றி சுற்றி வரும்)

5.பால் - லாக்டிக் அமிலம் (தாய்ப்பால் lack இருக்கு குழந்தைக்கு)

6.வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்(கிருஷ்ணா வெண்ணெய் திருடுவது பியூட்டி)

7. வினிகர்(vinegar) - அசிட்டிக் (அமிலம் நமது win பலருக்கு ஆசிட்ட சுரக்கும்)

8. கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்(கொழுப்பு stearing விட்டுவிட்டு வண்டி ஓட்டுது)

9 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்(எறும்பு பார்)

10. வெங்காயம் - அனலின் அமிலம்

வெங்காயம் அனலில் வனக்கவும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post