BECIL.ல் ஸ்டாப் நர்ஸ் பணி



BECIL.ல் ஸ்டாப் நர்ஸ் பணி

BECIL.ல் ஸ்டாப் நர்ஸ் பணிக்கான 50 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Staff Nurse (Grade - A)
காலியிடங்கள்: 50
சம்பளம்: ரூ. 35,000
வயது: 30 வயதிருக்குளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Nursing பாடப்பிரிவில் பட்டபடிப்புடன் நர்சிங் கவுன்சிலில் Nurse & Midwifery - ஆக பதிவு செய்து "A" Grade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்.
ரூ. 500 (SC /ST - ரூ. 250) இதனை "BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED " என்ற பெயரில் புது டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
www.becil.com என்ற இணையதளம் மூலம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy General Manager,
(HR) in BECIL's Corporate Office at Bhawan,
C - 56/A - 17,
Sector - 62,
Noida - 201 307 (U.P)

தபால் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 21.8.2019


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post