ஏர் இந்தியாவில் AME பணி, காலியிடங்கள்: 125

ஏர் இந்தியாவில் AME பணிகாலியிடங்கள்: 125"Air India - Engineering Service Limited".ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த விபரம் வருமாறு:பணியின் பெயர்: Aircraft Maintenance Engineer
காலியிடங்கள்: 125 (SC - 18, ST - 9, OBC - 35, Others - 51, EWS - 12)
சம்பளவிகிதம்: 95,000 - 1,28,000
வயது: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 56 வயதிற்குள்ளும், SC/ST பிரிவினர்களுக்கு 58 வயதிற்குள்ளும், Ex-Serviceman பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: கணித பாடத்தில் +2 தேர்ச்சியுடன் DGCA சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 26.8.2019 முதல் 30.8.2019 வரை நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடை பெரும் இடம்:
Human Resources Department,
Air India Jet Engine Overhaui Complex,
(Near Custom House),
Indira Gandhi International Airport,
New Delhi - 110 037.

விண்ணப்பக் கட்டணம்


ரூ. 1000 (SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு ரூ. 500) இதனை "Air India - Engineering Service Limited" என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.


தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி.மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post