AIR INDIA - வில் சூப்பர்வைசர் பணிகள்

AIR INDIA - வில் சூப்பர்வைசர் பணிகள்

"Airline Allied Services Limited".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Sr. Supervisor
சம்பளம்: 27,755
காலியிடங்கள்: 51
வயது: 1.8.2019 தேதிப்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள துறைகள்: Finance / Personnel / MMD / Marketing / Airport Operations / Transport / Operations / Operations Training / Admin / Front Desk
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்புடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

2.பணியின் பெயர்: Supervisor (Catering)
சம்பளம்: 23,871
காலியிடங்கள்: 3
வயது: 1.8.2019 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Hotel Management / Food & Beverage Service / Bakery & Confectionery / Food Production & Patissarie / Catering பாடப்பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் SC/ST பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் / பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 1000. இதனை "Airline Allied Services Limited" என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி.மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் / விரைவு தபால் / கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது "Post Applied for....." என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Alliance Air,
Personnel Department,
Alliance Bhawan,
Domestic Terminal 1,
I.G.I.Airport,
New Delhi 110 037.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.8.19.


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்  

0/Post a Comment/Comments

Previous Post Next Post