91 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் நேரடி எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும்

91 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் நேரடி எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும்



தமிழகத்தில் காலியாகவுள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்களில் 91 இடங்கள் அரசுப் பணியாளர் தீர்வாயணம் மூலமாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1,384 இடங்கள் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளால் நிரப்பப்பட இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் எம்.லட்சுமி அண்மையில் அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்:

தமிழினத்தின் அணைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து காலியாக உள்ள வருவாய் பணியிடங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் இப்போது தொகுக்கப்பட்டு காலியியாகவுள்ள பணியிடங்கள் மொத்தமாக கண்டயறியப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 91 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு  அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்பப்படும்இதற்காக தேர்வாணையத்தின் சார்பில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு காலியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

இதேபோன்று, 1,384 காலிப்பணியிடங்கள் பதிவு உயர்வுகள் மூலமாக நிரப்பப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரங்கள் இணைப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் இணை ஆணையாளர் எம்.லட்சுமி தெரிவித்துள்ளார்.


சென்னை - காஞ்சியில் அதிகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 167 காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. சென்னையில் 109 காலியிடங்கள் பதிவு உயர்வின் மூலமாகவும், 31 இடங்களில் எழுத்துத்தேர்வு வழியாகவும் நிரப்பப்பட உள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work