Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

9ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்

9ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
….

  • திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம்
    மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி ——- ஆகும். தமிழ்மொழி
  • ஒரே பொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த
    ———–, ———– நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.  சொல்வளமும், சொல்லாட்சியும்
  • இந்தியாவின் தொன்மையான ———- பெரும்பாலனவை
    தமிழிலேயே அமைந்துள்ளன. கல்வெட்டுகளில்
  • தமிழின் பல அடிச்சொற்களின்
    ———- , ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. ஒலியன்கள்
  • தமிழில் ————, ————
    பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும், மூவிடப்பெயர்களும்
  • தமிழ்மொழி ——— பண்புகள் பலவற்றையும்
    பேணிப் பாதுகாத்து வருகிறது  மூலத்திராவிட மொழியின் 
  • காலந்தோறும் தன்னைப் புதுபித்துக் கொள்ளும்
    பண்பு கொண்டதாக விளங்கும் மொழி? தமிழ் மொழி
  • ‘ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும் மானிட
    மேன்மையைச் சாதித்திடக்” என்னும் பாடல் வரிகளை படைத்தவர் யார்?  ஈரோடு தமிழன்பன்
  • ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு? வினையெச்சம்
  • தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகைக்கு ——– பெயர். கண்ணி
  • ஊனரசம் என்ற சொல்லின் பொருள்? குறையுடைய சுவை
  • சிந்தாமணி என்பதன் இலக்கணக் குறிப்பு? ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம
  • தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளைக் கொண்டுள்ளது? 268
  • சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த
    பெயர்ச்சொல்லையே ——— என்கிறோம். எழுவாய்
  • ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும்
    இடத்தைப் ——— என்கிறோம் பயனிலை

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop