SAIL.ல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி; காலியிடங்கள்: 142

SAIL.ல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி; காலியிடங்கள்: 142

பொதுத்துறை நிறுவனமான SAIL.ல் கீழ்க்கண்ட கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Management Trainees (Technical)
காலியிடங்கள்: 142 (UR - 59, OBC - 38, SC - 21, ST - 10, EWS - 14)
காலியிடம் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவுகள்
Mechanical Engineering - 66
Metallurgical Engineering - 7
Chemical Engineering - 10
Instrumentation Engineering - 15
Mining Engineering - 2

காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகளின் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளவிகிதம்: 20,600 - 46,500

வயதுவரம்பு: 14.6.2019 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

          தகுதியானவர்கள் GATE - 2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவர்.

உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் 155cm உயரமும் 45kg எடையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 700 (SC/ST/PWD/EWS பிரிவினர்களுக்கு ரூ. 100) இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.6.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Disciplines advertised
Related Engineering Disciplines Which Are Eligible
Mechanical Engineering
Mechanical Engineering, Mechanical & Automation Engineering, Production & Industrial Engineering, Production Engineering / Technology, Mechanical Production And Tool Engineering, Industrial Engineering / Technology, Thermal Engineering, Manufacturing Process And Automation, Mechatronics, Manufacturing Engineering / Technology, Manufacturing Science & Engineering, Energy Engineering, Machine Engineering, Mechatronics & Automation Engineering,
Metallurgical Engineering
Metallurgical Engineering, Material Science & Engineering / Technology, Industrial Metallurgy
Electrical Engineering
Electrical Engineering, Electrical Machine, Power Systems & High Voltage Engineering, Power Plant Engineering, Electronics & Power Engineering, Power Electronics  / Engineering, Electrical Instrumentation & Control Engineering, Electrical & Instrumentation Engineering, Electrical & Mechanical Engineering, Power Engineering, Electrical & Power Engineering, Electrical & Electronics Engineering
Chemical Engineering
Chemical Engineering/Technology, Electro Chemical Engineering
Instrumentation Engineering
Electronics Engineering, Electronics & Instrumentation, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Control, Industrial Electronics, Applied Electronics Engineering/Technology, Electronics Design & Technology, Mechatronics, Electronics & Electrical, Electronics & Power, Electronics Communication & Instrumentation, Instrumentation Engineering/Technology, Instrumentation & Control / Engineering, Robotics & Automation / Automation & Robotics, Communication Engineering, Control & Instrumentation Engineering
Mining Engineering
Mining Engineering/Technology, Mining & Machinery Engineering /  Mineral Engineering


0/Post a Comment/Comments

Previous Post Next Post