JIPMER.ல் சயின்டிஸ்ட் & டெக்னீஷியன் பணி

JIPMER.ல் சயின்டிஸ்ட் & டெக்னீஷியன் பணி

JIPMER.ல் கீழ்க்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Research Scientist
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 52,000
கல்வித்தகுதி: Microbiology பாடப்பிரிவில் Ph.D பட்டப் படிப்புடன் TB Research.ல் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Laboratory Technician
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 18,000
கல்வித்தகுதி: Medical Lab Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 2 பணிகளுக்குமான வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 14.6.2019

இடம்:
          Microbiology Office,
          II Floor,
          Institute Block,
          Dept of Microbiology,
          JIPMER.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த டெஹவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.6.2019

அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. Noyal Mariya Joseph,
Associate Professor,
Principal Investigator,
Indo – UK TB Project,
Department of Microbiology,
JIPMER,
Puducherry – 605 006.


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post