Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

GK & Current Affairs (June 5 – 11, 2019)

may Tamil Mixer Education

GK & Current Affairs (June 5 – 11, 2019)

  1. 5-வது இந்திய
    கடற்படையின் சேவை தேர்வு
    வாரியம் எங்கு அமைக்கப்படவுள்ளது? கொல்கத்தா
  2. அண்மையில் பேரழிவு
    குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதிகளின் (GFDRR) ஆலோசனைக்
    குழுவிற்கு (CG), 2020-ம்
    நிதியாண்டிற்கான இணைத்
    தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு? இந்தியா
  3. அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் புதிய
    பிரதமர் யார்? ஸ்காட் மோரிசன்
  4. சமீபத்தில் தமிழக
    அரசு பள்ளி மாற்றுச்சான்றிதழில் எதை குறிப்பிட
    தடை விதித்துள்ளது? சாதி
  5. அண்மையில் இந்திய
    நீச்சல் சம்மேளத்தின் தலைவராக
    முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த நபர்
    நியமிக்கப்பட்டுள்ளார்? R.N.ஜெயபிரகாஷ்
  6. இந்திய ராணுவ
    விண்வெளி முகாம் எங்கு
    அமைக்கப்பட உள்ளது? பெங்களூர்
  7. அண்மையில் செனகள்
    நாட்டிற்கு 400 மினி பேருந்துகளை வழங்குவதற்காக இந்தியாவின் எந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? அசோக்
    லேசண்ட்
  8. அண்மையில் இந்திய
    ரிசர்வ் வங்கியானது “YES
    Bank”-
    ன் கூடுதல் இயக்குநராக யாரை நியமனம் செய்துள்ளது? ஆர். காந்தி
  9. அண்மையில் மிக
    உயரமான எவரெஸ்ட் சிகரத்தை
    23
    வது முறையாக ஏறி
    உலக சாதனைப் படைத்தவர்
    யார்? கமிரிஃடாஷெர்பா (நேபாளம்)
  10. அண்மையில் அஸ்ஸாம்
    மாநிலத்தில் கண்டறியப்பட்ட புதிய
    வகை பூ இனம்
    எது? லெகனொகிரிஸ் டாய்வானியா
  11. அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர்களுக்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது? 16%
  12. அண்மையில் தூர்தர்சன் எதனுடன் இணைந்து “Souvenir Store”- தொடங்கியுள்ளது? அமேசான் நிறுவனம்
  13. லோகக்பால் அமைப்பிற்கான புதிய இணையதளமான http://www.lokpal.gov.in- அண்மையியல் தொடங்கி வைத்தவர் யார்? பினாகி சந்திகோஷ்
  14. அண்மையில் இந்தியாவின் முதல் “Vin Snake” இனம் எங்கு கண்டறியப்பட்டுள்ளது? ஒடிசா
  15. ரோஹின்யா அகதிகள்என்பவர்கள் யார்? மியான்மரிலிருந்து வங்க தேசத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள்
  16. மிஷன் ஆதித்யா – 2020′ திட்டம் எதனுடன் தொடர்புடையது? சூரியனின் வெளிப்பகுதி ஆராய்ச்சி
  17. அண்மையில் உலக அளவில் மிக குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படி நிலைகளை வென்றவர் யார்? கலைமதி
  18. 72-வது கேன்ஸ் திரைப்பட விழா எங்கு நடைபெற்றது? பிரான்ஸ்
  19. TVS நிறுவனமானது தனது முதல் வெளிநாட்டு ஆலையை எங்கு அமைக்க உள்ளது? அமெரிக்கா
  20. அண்மையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பத்மநாபன்
  21. ‘JFK
    Profile in Courage’
    விருதை சமீபத்தில் பெற்றவர் யார்? நான்சி பெலோஷி
  22. வீனஸ் மிஷன்எந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக ISRO அறிவித்துள்ளது? 2023
  23. சமீபத்தில் இந்திய கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற போர்க்கப்பல் எது? ICGS விக்ரா
  24. அண்மையில் VLD
    (Vehicle Location Device)
    என்ற வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது துறை எது? போக்குவரத்து துறை
  25. உலகின் மிக உயரமான (15256 அடி) வாக்குச்சாவடி எங்கு அமைக்கப்பட்டுள்ளது? ஹிமாச்சல பிரதேசம் (டச்சிக்கங்)
  26. அண்மையில் ஆசியாவில் ஒரே பாலின திருமணத்தை முதல் முறையாக சட்டபூர்வமாக்கியுள்ள நாடு எது? தைவான்
  27. லோக்சபையின் முதல் சபாநாயகர் யார்? ஜி.வி.மாவ்லங்கர்
  28. அண்மையில் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கட்டுள்ளவர் யார்? மொயினுல் ஹக்
  29. அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கிர்கிஸ் தானில் எங்கு நடைபெற்றது? பிஸ்கெக்
  30. அண்மையில் இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எவை? MI – 24
  31. ரயில்வே துறையானது 2020.ம் ஆண்டிற்குள் எவ்வளவுமெகா வட்ட சோலார் மின்சார உற்பத்தியை பயன்படுத்திய மின்சாரம் தயாரிக்க உள்ளது? 100 மெகா வாட்
  32. 2019.ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன? 67.11%
  33. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? மௌலானா அபுல் கலாம் ஆசாத்
  34. ரிதம் கிங்என அழைக்கப்பட்ட இசை அமைப்பாளர் யார்? .பி.நய்யார்
  35. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் யார்? இந்தியா காந்தி
  36. ரஷ்யாவுக்கு வெளியே முதன் முதலாக மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர் யார்? எம்.என்.ராய்
  37. ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்எங்கிருந்து எங்கு செல்கிறது? பாரிஸ் இஸ்தான்புல்
  38. கம்போடியாவின் முற்காலப் பெயர் என்ன? கம்பூச்சியா
  39. இந்தியாவில் முதன் முதலாக மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) ஏற்படுத்திய மாநிலம் எது? ஹரியானா
  40. சகீத் ஆஸம்என்று அழைக்கப்பட்ட விடுதலை வீரர் யார்? உத்தம்சிங்

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]