பெட்ரோலிய தொழிற்சாலையில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிகள்

பெட்ரோலிய தொழிற்சாலையில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிகள்

டெக்ராடூனில் உள்ள"Indian Institute of Petroleum" நிறுவனத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு தேவையான 19 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Project Assistant - II
காலியிடங்கள்: 13
சம்பளம்: ரூ. 25,000
வயது: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Research Associate - I
காலியிடங்கள்: 6
சம்பளம்: ரூ. 25,000
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry / Chemical Engg பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Research Associate - I
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 36,000
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Biotechnology / Biochemical Engg / Microbiology பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட 3 பணிகளுக்குமான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 10.6.2019

4.பணியின் பெயர்: Project Assistant - II
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 25,000
வயது: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Project Assistant - III
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 28,000
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemical Engg பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் ME / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 4 மற்றும் 5 வரையுள்ள பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 11.6.2019

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.iip.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.


மேலும் கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post