சட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்

சட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்

சென்னையிலுள்ள "The Tamil Nadu Dr. Ambedkar Law University"-ல் உதவிப் பேராசிரியர் பணிகள் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: Law, English, Economics, History, Commerce, Management, Political Science, Sociology, Computer Science

பணியின் பெயர்: Assistant Professors
சம்பளம்: ரூ. 50,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000/- (SC/ST/PWD - ரூ. 500) இதனை "The Registrar, The Tamil Nadu Dr. Ambedkar Law University" என்ற பெயரில் Chennai.ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar,
The Tamil Nadu Dr. Ambedkar Law University,
Poompozhil,
No. 5, Dr. D.G.S.Dhinakaran Salai,
Chennai – 600 028.


விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 10.6.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post