M.Sc./M.Tech. பட்டதாரிகளுக்கு விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை


M.Sc./M.Tech. பட்டதாரிகளுக்கு விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை

ICAR - Indian Agricultural Research Institute - ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

1. பணியின் பெயர்: Young Progessional - II
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: M.Sc./M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Senior Research Fellow(SRF)
காலியிடங்கள்: 5
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: M.Sc./M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட இரண்டு பணிகளுக்கான வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Research Associate (RA)
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ. 38,000
வயது: 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்
கல்வித்தகுதி: Ph.D./M.Sc.//M.Tech. பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 17.5.2019

இடம்:

Plant Physiology, ICAR - IARI, Pusa Campus, New Delhi - 110 012.
விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தனது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களை www.iari.res.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post