Life Science பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகள்

Life Science பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகள்

போபாலிலுள்ள ICAR - National Institute Of High Security Animal Diseases-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 31,000
வயது: ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Microbiology / Biotechnology / Virology / Molecular Biology / Biochemistry / Bio - informatics / Genetics / Biological Science பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Young Professional - II
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 25,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Veterinary Science பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை படம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Microbiology / Biotechnology / Biochemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Young Professional - II
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 25,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IPR / Technology Management பாடப்பிரிவில் PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Microbiology / Biotechnology / Virology / Immunology  பாடப்பிரிவில் M.V.Sc./M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Young Professional - II
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 25,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Microbiology / Biotechnology / Biochemistry / Virology பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Young Professional - II
காலியிடம்: 1
சம்பளம்: ரூ. 25,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: EEE பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.nihsad.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின்மீது "The post applied for....." என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Admn. Officer, ICAR NIHSAD,
Anand Nagar,
Bhopal - 462 022.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.5.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post