JIPMER-ல் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி


JIPMER-ல் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி

JIPMER-ல் கீழ்க்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Data Entry Operator (Gr.A)
காலியிடம்: 1(UR)
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் Data Entry-ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கில திறன் பெற்றிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை


குதியானவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து 21.5.2019-ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post