டில்லி IIT.ல் இன்ஜினியர் & கன்சல்டன்ட் பணி

டில்லி IIT.ல் இன்ஜினியர் & கன்சல்டன்ட் பணி

டெல்லி "Indian Institute of Technology".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Project Consultant
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 1.50 - 1.80 இலட்சம்
வயது: 65 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineer பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Project Planning Manager
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 1.20 - 1.40 இலட்சம்
வயது: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineer பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Executive Engineer (Civil)
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 1.00 - 1.20 இலட்சம்
வயது: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineer பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Assistant Executive Engineer
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 75,000 - 85,000
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineer பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Architect
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 60,000 - 70,000
வயது: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Architecture பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Junior Engineer (Civil / MEP / Electrical)
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ. 50,000 - 60,000
வயது: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineering / Mechanical Engineering / Electrical Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ecampus.iitd.ac.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.6.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post