IIT.ல் நூலகர் பணி


IIT.ல் நூலகர் பணி

தான்பாத்தில் உள்ள "IIT"-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிட்டானால் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Library Trainee
காலியிடங்கள்: 8(UR - 5, OBC - 2, SC - 1)
சம்பளம்: ரூ. 15,000
வயது: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Library and Information Science பாடப் பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.iitism.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டு உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அத்துடன் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

PIC(Library), Central Library, Indian Institute of Technology (ISM) Dhanbad, Jharkhand - 826 004.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 14.6.2019.

0/Post a Comment/Comments

Previous Post Next Post