DRDO-வில் JRF பணி

DRDO-வில் JRF பணி

DRDO-வின் கீழ் செயல்படும் "Defence Bioengineering and Electrochemical Laboratory (DEBEL).ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள்: 2
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் முதல் வகுப்பில் M.Sc பட்டம் பெற்று NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள்: 1
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Electronics பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE/B.Tech பட்டம் பெற்று NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள்: 2
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Life Sciences / Biomedical sciences / Biotechnology / Microbiology பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான சம்பளம்: ரூ. 25,000

தேந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.6.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: DEBEL Compound, DRDO ADE Campus, CV Raman Nagar, Suranjan Das Road, Bangalore - 560 093.

விண்ணப்பிக்கும் முறை
குதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அணைத்தது சான்றுகளையும் ஸ்கேன் செய்து hrd@debel.drdo.in என்ற அஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

மின் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.6.2019


மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post