புலவர்கள் அவர்களுடைய ஆசிரியர்கள்


புலவர்கள்  அவர்களுடைய   ஆசிரியர்கள் 

 • .வே.சா. - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
 • திரு.வி.க - கதிரைவேலர்.
 • ஆனந்தரங்கர் - எம்பார்.
 • பசும்பொன் - குறைவற வாசித்தான்பிள்ளை.
 • சுவாமிநாததேசிகர் - மயிலேறும்பெருமான்.
 • வீரமாமுனிவர் - மதுரை சுப்பிரதீபகவிராயர்.
 • காரியாசன் - மதுரை தமிழாசிரியர் மாக்காயனார்.
 • உமறுப்புலவர். - எட்டையபுரம் கடிகைமுத்துபுலவர்.
 • இராமலிங்க அடிகளார் - சபாபதி.
 • சச்சிதானந்தம் - மகாவித்துவான் நவநீதகிருட்டினபாரதியார்.
 • பீமாராவ் ராம்ஜி - அம்பேத்கார்.
 • காத்தவராயன் - அயோத்திதாசபண்டிதர்.
 • பரிதிமார்கலைஞர். - தந்தை கோவிநதசிவனார் ."வடமொழிமகாவித்துவான் சபாபதி "தமிழ்"
 • பெ.சுந்தரம்பிள்ளை - கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள்.
 • தஞ்சை வேதநாயக சாத்திரியார் - சுவார்ட்ஸ் பாதிரியார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post