பாரதியார் பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணி

பாரதியார் பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணி

கோயம்புத்தூரில் உள்ள "Bharathiyar University"-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Project Assistants
காலியிடங்கள்: 2
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் 2 வருடங்கள்: ரூ. 15,000
3-ம் வருடம்: ரூ. 17,000

தேர்ந்தெடுக்கும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்களை அடங்கிய பயோடேட்டாவை A4 அளவுத்தாளில்  தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. R. Kalai Selvan, Principal Investigator (DST SERB Project), Assistant Professor, Department of Physics, Bharathiar University, Coimbatore 641 046, Tamil Nadu.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 27.5.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post