பொது அறிவு - முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்
பொது அறிவு - முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்


 1. PSLV - C11 - CHANDRAYAN 1 -2008
 2. PSLV - C20 - 25.02.13 - SARAL
 3. PSLV - C21 - 9.9.2012 - SPOT 6 (FRANCE ) - INDIAS 100th satellite
 4. PSLV - C22 - 01.07.2013 - IRNSS 1A
 5. PSLV - C23 - 30.06.2014 - 4 countries satellites
 6. PSLV - C24 - 04.04.2014 - IRNSS 1B
 7. PSLV - C25 -05.11.2013 - MANGALYAAN
 8. PSLV - C26 - 16.10.2014 - IRNSS 1C
 9. PSLV - C27 -  28.03.2015 - IRNSS 1D
 10. PSLV - C28 -  10.07.2015 - DMC 3- ENGLAND 5 SATELLITES
 11. PSLV - C30 - 28.09.2015 - ASTROSAT
 12. GSAT 7- AREIAN SELA - 30.08.2013 - RUKMINI (FIRST NAVY FORCE SATELLITE )
 13. GSLV D5 - GSAT 14 - 05.01.2014
 14. GSAT 16- AREIAN 5 - 06.12.2014
 15. GSLV D6 - GSAT 6 -27.08.2015(6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)

முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு:


 1. அக்னி - 1 ---> 1-700 கி.மீ
 2. அக்னி - 2 ---> 2000 கி.மீ வரை
 3. அக்னி - 3 ---> 2500 - 3000 கி.மீ
 4. அக்னி - 4 ---> 3500-4000 கி.மீ
 5. அக்னி - 5 ---> 5000 கி.மீ வரை

தகவல் துளிகள் :


 1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்
 2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய செயற்க்கைகோள் -  space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
 3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
 4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்
 5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
 6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா
 7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி -  ATLAS ( லண்டன்)
 8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
 9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
 10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி -  GREEN PHABLET
 11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2
 12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசிரோட்டோவோ


0/Post a Comment/Comments

Previous Post Next Post