ராணுவப் பள்ளியில் ஆசிரியர் பணி

ராணுவப் பள்ளியில் ஆசிரியர் பணி

ஆந்திரப் பிரதேச மாநிலம் Chittor-ல் உள்ள ராணுவப்பள்ளிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: PGT (English)
காலியிடம்: 1(ST)
சம்பளம்: ரூ. 47,600
வயதுவரம்பு: 1.4.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஆங்கிலப் பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: PGT (Physics)
காலியிடம்: 1(UR)
சம்பளம்: ரூ. 47,600
வயதுவரம்பு: 1.4.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics பாடப்பிரிவில்  50% மதிப்பெண்களுடன் முதுநிலை பெற்று பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.5.2019

மேலும் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விபரங்களையும் www.kalikirisainikschool.com என்ற இணையதள முகரியைப் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post