ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

புனேயிலுள்ள "National Centre for Radio Astrophysics".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Engineer - D (Electrical)
காலியிடம்: 1(UR)
வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical Engg பாடப்பிரிவில் ME/M.Tech பட்டப்படிப்புடன் 2 முதல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Engineer - C (Telemetry / Digital)
காலியிடங்கள்: 2(Telemetry - 1(ST), Digital - 1(OBC))
வயது: OBC பிரிவினர்கள் 31 வயதிற்குள்ளும், ST பிரிவினர்களுக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electroncis Engg. பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Engineer - C (Computer)
காலியிடம்: 1(UR)
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Computer Science Engg. பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Engineer - C (Electroncis)
காலியிடம்: 1(OBC)
வயது: 31 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electroncis Engg. பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Engineer - C (Mechanical)
காலியிடம்: 1(UR)
வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical Engg. பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tinyurl.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.6.2019


தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post