Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்

துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் -13

மேற்கு கடற்கரை துறைமுகம் – 6 
1. கண்ட்லா (குஜராத்)
  • வரியில்லா துறைமுகம்
  • உயர் கடலலை துறைமுகம்
  • ஒதத் துறைமுகம்

2. நவசேவா (மகாராட்டிரா)
  • ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  • மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்

3. மும்பை (மகாராட்டிரா)
  • மிகப்பெரிய இயற்கை துறைமுகம்
  • இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்

4. மர்மகோவா (கோவா)
  • இயற்கை. துறைமுகம்
  • அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்

5. மங்களூர் (கர்நாடகா)
  • குதிரை மூக்கு துறைமுகம்
  • டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்

6. கொச்சி (கேரளா)
  • நறுமண துறைமுகம்
  • அரபிக் கடலின் ராணி 
  • மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்

கிழக்கு கடற்கரை துறைமுகம் – 6 
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
  • தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
  • ஆழமற்ற பெரிய துறைமுகம்
  • 1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
  • முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
  • தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
  • வேறு பெயர்கொற்கை
  • ..சி. துறைமுகம் 

8. சென்னை (தமிழ்நாடு)
  • தென்னிந்திய நுழைவாயில்
  • செயற்கை துறைமுகம்
  • இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்

9. எண்ணூர் (தமிழ்நாடு)
  • 12வது பெரிய துறைமுகம்
  • காமராசர் துறைமுகம்

10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
  • டால்பின் மூக்கு துறைமுகம்
  • ஆழம் அதிகமான துறைமுகம்
  • இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்

11. பாரதீப் (ஒடிசா)
  • சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி

12. கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)
  • வைர துறைமுகம்
  • நதித் துறைமுகம்
  • இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்
  • காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தறம்

13 வது பெரிய துறைமுகம்போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு)

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]