கம்பெனி செகரேட்டரி பணிக்கு 50 பேர் தேவைகம்பெனி செகரேட்டரி பணிக்கு 50 பேர் தேவை

"The Institute of Company Secretaries of India"-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடன் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: CRC Executives
காலியிடங்கள்: 50
சம்பளம்: ரூ. 40,000
வயது: 1.5.2019 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ICSI உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கான அழைப்புக் கடிதம் மின்அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.icsi.edu என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.5.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post