கான்ஸ்டபிள் பணிகள் காலியிடங்கள்: 290

கான்ஸ்டபிள் பணிகள் காலியிடங்கள்: 290

 இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்.எஸ்.பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு:

நிறுவனம்: Sashastra Seema Bai
அமைப்பு: மத்திய அரசு
காலியிடங்கள்: 290
வகுப்பு வாரியாக காலியிடங்கள்: பொது-225 ; எஸ்சி-43 ; எஸ்டி-42
வயதுவரம்பு: 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
சம்பளம்: குறிப்பிடபடவில்லை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஜூன் 2019
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ARC RTC, SSB, Gorakhpur


விருப்பம் உள்ளவர்கள் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு ஜூன் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post