நர்சிங் ஆபீசர் & ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 115 பேர் தேவை

நர்சிங் ஆபீசர் & ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 115 பேர் தேவை

பெங்களூரிலுள்ள NIMHANS மருத்துவமனையில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

1. பணியின் பெயர்: Nursing Officer
காலியிடங்கள்: 91 (SC - 11, ST - 5, OBC - 21, UR - 45, EWS - 9)
2. பணியின் பெயர்: Junior Secretarial Assistant
காலியிடங்கள்: 24


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, பணி அனுபவம்வயதுவரம்பு,சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து விபரங்களும் www.nimhans.ac.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 29.6.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post