Home Blog காவலர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு 2 மையங்கள் திடீர் மாற்றம்

காவலர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு 2 மையங்கள் திடீர் மாற்றம்

0

காவலர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு 2 மையங்கள் திடீர் மாற்றம் 




நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் காவலர் பணிக்கான தேர்வு நாளை (25ம் தேதி) நடக்கிறது

தமிழ்நாடு சீருடைப்பாணியாளர்  தேர்வாணையம் நடத்தும் 2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வை 21 ஆயிரத்து 896 பேர் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 2 மையங்கள்  திடிரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாளை , ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கை எண் : 3009301 – 3010500 வரை 1200 பேரும், வி.எம். சத்திரம் ரோஸ் மெரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை எண் : 3010501 – 3011700 வரை 1200 பேர் தேர்வு எழுதுவுள்ளனர் 

THIRUNELLVELI PC EXAM CENTERS LIST







NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version